Sunday, 17 July 2016

இரவில் அசையும்
மரங்கள்,
இருளை அசைக்காமல்

Saturday, 30 August 2014

உதிரும் 
இலைகளினூடே மலரும் 
நினைவுகள்..

Thursday, 3 April 2014

முழுமை பெற்றது 
இந்த கோடைகாலம் 
எங்கோ ஓர் குயில்